மூன்றாவது குழந்தைக்கு ஆசைப்பட்ட கணவர் சஞ்சீவ்!! நோ சொன்ன நடிகை ஆலியா..
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஆலியா மானசா. ஸ்டார் விஜய்யில் ராஜா ராணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் கார்த்திக்-உடன் ஜோடியாக நடித்து பிரபலமானார் ஆலியா.
சீரியலில் நடித்த சஞ்சீவ்-உடன் காதலில் இருந்து வந்த மானசா அவரை திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தையை பெற்றார். இந்த தொடரை தொடர்பு ராஜா ராணி 2-வில் நடிகர் சித்துவிற்கு ஜோடியாக நடித்தார்.
அந்த சீரியலில் நடித்த போது இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்து பின் கடைசி நேரத்தில் விலகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்தப்பின் உடல் எடையை குறைத்து மீண்டும் சன் டிவியில் இனிமா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா, கணவருடன் ரீல்ஸ் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படி கணவர் மூன்றாம் குழந்தைக்கு ஆசைப்படும் காமெடி ரீல்ஸ்-ஐ வெளியிட்டுள்ளார்.
டேய் டேய் அடே
— நறுவீ.! (@pavioffcl) November 8, 2023
இருடா ???? pic.twitter.com/Vay8aCrDuX
You May Like This