பர்த்டே பார்ட்டியில் லிப்லாக்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான நடிகை அமலா பால்..

Amala Paul Gossip Today Tamil Actress
By Edward Oct 26, 2023 06:06 AM GMT
Report

சிந்து சமவெளி படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால், மைனா படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.

அதன்பின் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார்.

பர்த்டே பார்ட்டியில் லிப்லாக்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான நடிகை அமலா பால்.. | Amala Paul 2Nd Engagement Party Video Post

விவாகரத்துக்கு பின் ஜாலியாக இருந்த அமலா பால், பவீந்தரசிங் என்பவருடன் தொடர்பில் இருந்து போட்டோஷூட்டுக்காக இரண்டாம் திருமணம் செய்தார்.

தற்போது கவர்ச்சியில் ஊர்சுற்றியும், நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது நண்பர் ஜகத் தேசைய் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அந்த இடத்தில் திரிஷா கொடுத்த லிப்லாக்!! ஓப்பனாக பேசிய பிரபல பத்திரிக்கையாளர்..

அந்த இடத்தில் திரிஷா கொடுத்த லிப்லாக்!! ஓப்பனாக பேசிய பிரபல பத்திரிக்கையாளர்..

தற்போது, அமலா பால் இன்று அவரது பிறந்த நாளை காதலருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது பிறந்தநாள் பார்ட்டியின் போது அமலா பாலுக்கு முத்தம் கொடுத்து மோதிரம் மாட்டியிருக்கிறார் அவரது காதலர் ஜகத். பின் ரொமான்ஸ் செய்து மது அருந்தும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

GalleryGallery