பீர் பாட்டிலும் பிகினி!! தம்பி மனைவியுடன் பார்ட்டியில் ஜல்சா செய்யும் அமலா பால்..

Amala Paul Tamil Actress Actress
By Edward Sep 08, 2023 01:00 PM GMT
Report

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

பீர் பாட்டிலும் பிகினி!! தம்பி மனைவியுடன் பார்ட்டியில் ஜல்சா செய்யும் அமலா பால்.. | Amala Paul Brother Wife Vocation Video Post

அதன்பின் வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, போட்டோஷூட் என்று பிஸியாகினார்.

சமீபத்தில் தான் அவரது சகோதரர் அப்ரஜித் பாலுக்கு திருமணம் முடிந்தது.

தற்போது சகோதரர் மற்றும் அவரது மனைவி, நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற வீடியோவை ஸ்டொரிஸில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் சமீபத்தில் பீர் பாட்டிலும் பீச்சில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகை அமலா பால்.

அக்கா ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக செளந்தர்யா எடுத்த அதிரடி!! கூட இருந்து ஆரம்பித்த ரஜினி மருமகன்..

அக்கா ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக செளந்தர்யா எடுத்த அதிரடி!! கூட இருந்து ஆரம்பித்த ரஜினி மருமகன்..

GalleryGallery