அக்கா ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக செளந்தர்யா எடுத்த அதிரடி!! கூட இருந்து ஆரம்பித்த ரஜினி மருமகன்..

Rajinikanth Aishwarya Rajinikanth Gossip Today Soundarya Rajinikanth Latha Rajinikanth
By Edward Sep 07, 2023 07:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு மகள்களை பெற்றெடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து இருவரும் முதல் திருமணத்தில் ஏமாற்றத்தை சந்தித்ததால் ஒருமுறை கஷ்டத்தில் இருந்தால்.

முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் நன்றாக வாழ்ந்து வந்த போது இரண்டாம் மகள் செளந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

அக்கா ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக செளந்தர்யா எடுத்த அதிரடி!! கூட இருந்து ஆரம்பித்த ரஜினி மருமகன்.. | Soundarya Use Father Fame Like Her Sister

அதன்பின் விசாகன் என்பவரை திருமணம் செய்து ஒருசில படங்களை இயக்கியும் தயாரித்தும் பின் பிரேக் எடுத்துக்கொண்டார்.

அந்த சந்தோஷத்தில் இருந்து ரஜினிக்கு கடந்த ஆண்டு ஐஸ்வர்யா - தனுஷின் பிரிவு அடுத்த தலைவலியை கொடுத்தது.

அதிலிருந்து தான் மீண்டு வந்ததாக கூறி இயக்கத்தில் கவனம் செலுத்திய ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தில் ரஜினியையே சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து கூல் செய்தார்.

வரிசை கட்டி நிற்கும் நடிகைகள்!! திருமணமான நடிகையையும் விட்டுவைக்காத நடிகர் தனுஷ்..

வரிசை கட்டி நிற்கும் நடிகைகள்!! திருமணமான நடிகையையும் விட்டுவைக்காத நடிகர் தனுஷ்..

நீ மட்டும் தான் அப்பா பிள்ளையா? என்று கூறும் அளவிற்கு செளந்தர்யா கணவர் விசாகனுடன் சேர்ந்து பக்கா பிளானை பார்த்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பின் தயாருப்பில் கவனம் செலுத்து இயக்குனர் நோவா அபிரஹாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ஒரு படத்தின் பூஜையை நடத்தி இருக்கிறார் செளந்தர்யா.