என்ன சிம்ரன் இதெல்லாம்! ரசிகர்களை கதிகலங்க வைத்த நடிகை அமலா பாலின் போஸ்..
dance
bollywood
amalapaul
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் க்ளாமர் குயினாக வளம் வந்த நடிகைகள் மத்தியில் குடும்பத்திற்கேற்ப நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலாபால். மைனா படத்தின் மூலம் பிரபலமான அமலாபால் முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
பின் திருமணம் விவாகரத்து, இரவு பார்ட்டி என நாட்களை கழித்ததால் படவாய்ப்பு குறைய ஆரம்பித்தது. பின் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து ஆடை படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதுவும் செட்டாகவில்லை என்று இந்தி படங்களிலும் வெப் சீரிஸ் படங்களிலும் வரம்புக்கு மீறிய காட்சிகளில் நடித்து வருகிறார். தற்போது படுமோசமாக போஸ் கொடுத்து நடனமாடும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.