பீச்சில் மது போதையில் அமலா பால்..வெளியான புகைப்படம்
Amala Paul
By Tony
அமலா பால் தமிழ் சினிமாவில் சர்ச்சையான படம் மூலம் அறிமுகமானவர்.
ஆனால், பெயரை மாற்றி மைனா படத்தின் மூலம் அறிமுகம் என போட்டுக்கொண்டார்.
அதன் பிறகு இயக்குனர் விஜய்யை அவர் திருமணம் செய்த கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது அமலா பால் ஒரு பீச்சில் மது பாட்டிலுடன் அவர் கொடுத்த போஸ் செம வைரல் ஆகி வருகிறது, இதோ..