கண் சொருகும் அளவிற்கு மது! நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..
amalapaul
tamilactress
By Edward
சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். இதனை அடுத்து மைனா படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். தமிழ், மலையாளம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
இயக்குனரை காதலித்து திருமணம் செய்த அமலாபால் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். க்ளாமர் ஆடை நண்பர்களுடன் பார்ட்டி என புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் துபாயில் கோல்ட்டன் விசாவை சமீபத்தில் பெற்றார்.
தற்போது அங்குள்ள ஆடம்ப விமானத்தில் பயணம் செய்து வந்த அமலா பால் மது அருந்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.