அந்த சீன் எடுக்கும் போது எனக்கு 50 புருஷன்னு நினைத்தேன்!! ஆடையில்லாமல் நடித்த ஆடை நடிகை

Amala Paul Gossip Today Tamil Actress Actress
By Edward Sep 16, 2023 02:30 AM GMT
Report

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

அந்த சீன் எடுக்கும் போது எனக்கு 50 புருஷன்னு நினைத்தேன்!! ஆடையில்லாமல் நடித்த ஆடை நடிகை | Amala Paul Felt 15 Husband Open Talk About Aadai

அதன்பின் வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, போட்டோஷூட் என்று பிஸியாகினார்.

தற்போது வாய்ப்பில்லாமல் மண்பாண்டம் செய்யும் வேலையை ஆரம்பித்த புகைப்படத்தை பகிர்ந்து வீடியோவை வெளியிட்டார்.

சமீபத்தில் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்த போது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அவர் எனக்கு அப்பா மாதிரி!! 2 ஆம் கல்யாணம் குறித்து மீனா ஓப்பன்...

அவர் எனக்கு அப்பா மாதிரி!! 2 ஆம் கல்யாணம் குறித்து மீனா ஓப்பன்...

அந்த காட்சியின் போது சுற்றி 15 பேர் இருப்பார்கள். லைட் மேன்கள் உள்ளிட்ட பலர் இருப்பதால் அவர்கள் என் கணவர்கள் என்று நினைத்துக்கொண்டு தான் அந்த காட்சியில் நடித்ததாக அமலா பால் கூறியிருக்கிறாராம்.