என்ன மேடம் இது கைல.. மதுவுடன் நடிகை அமலா பால், சர்ச்சை புகைப்படம்

amala paul viral photo alchol
By Kathick Jan 05, 2022 09:00 PM GMT
Report

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ், எப்போது என்று படக்குழு இன்னும் அறிவிக்கவியலை. இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் தயாரித்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.

இந்நிலையில், நடிகை அமலா பாலின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இணைந்து வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது நடிகை அமலா பால் கையில் மதுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன மேடம் இது கைல.. மதுவுடன் நடிகை அமலா பால், சர்ச்சை புகைப்படம் | Amala Paul Inside Car Pic Gone Viral