சாரி மேடம் நான் ரோடு-னு நெனச்சன்.. அப்படியொரு உடையில் நடிகை அமலா பால்

amala paul latest pic
By Kathick Jan 12, 2022 10:30 PM GMT
Report

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ், எப்போது என்று படக்குழு இன்னும் அறிவிக்கவியலை. இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் தயாரித்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.

இந்நிலையில், நடிகை அமலா பால் வித்தியாசமாக உடையில், புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ரோடு டிசைன் போல் இருக்கிறது மேடம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.. இதோ அந்த புகைப்படம்..

சாரி மேடம் நான் ரோடு-னு நெனச்சன்.. அப்படியொரு உடையில் நடிகை அமலா பால் | Amala Paul Latest Photo Comments Fans