அந்த நடிகருடன் இப்படியொரு நெருக்கம்! விவாகரத்தானதையே மறந்த அமலா பால்..

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து 2014ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகிய மூன்று ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட சம்ரசமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டு வந்த நிலையில் அதை மறந்து நண்பர்களுடன் ஜாலியாக ஊர்சுற்றியும் பார்ட்டியில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

பின் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வமாகி அமலாபால் சமீபத்தில் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரவாற்றை மையப்படுத்திய எடுக்கப்பட்ட RanjishHiSahi படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடிகருடன் நெருக்கமான காட்சியில் படுமோசம் காட்டியுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்