பிக்பாஸ் 3 லாஸ்லியாவின் அசத்தல் சேலை போட்டோஷூட்...

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress Actress
By Jai Oct 01, 2026 11:00 AM GMT
Report

லாஸ்லியா மரியநேசன்

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பின் வாய்ப்புக்காக சென்னை வந்து பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா மரியநேசன்.

பிக்பாஸ் 3 லாஸ்லியாவின் அசத்தல் சேலை போட்டோஷூட்... | Losliya Mariyanesan Recent Photoshoot Post

பிக்பாஸில் பலரது கவனத்தையும் ஈர்த்த லாஸ்லியா சினிமா வாய்ப்பு பெற்று ஒருசில படங்களில் நடித்து வந்தார். அதே சமயம் தன்னுடைய தந்தையின் மரணம் அவரை உருகுலைய வைத்தது.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த லாஸ்லியா உடல் எடையை குறைத்து படங்களில் நடித்தும், போட்டோஷூட் எடுத்தும் வந்தார். தற்போது ஆரஞ்சு நிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery