எனக்கு 15 புருஷன்.. கூச்சமே இல்லாமல் ரகசியத்தை சொன்ன அமலா பால்
Amala Paul
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அமலா பால். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல வெற்றி படஙக்ளில் நடித்து வந்த அமலா பால், தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அமலா பால், ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர், அந்த படத்தின் ஷூட்டிங் போது என்னுடன் 15 ஆண்கள் இருந்தார்கள். இத்தனை பேர் இருக்கும் போது எப்படி ஆடையின்றி நடிப்பது என்ற மனநிலையில் நான் இருந்தேன். அப்போது எனக்கு 15 கணவர்கள் என்று நினைத்து கொண்டு அந்த படத்தில் நடித்தேன் என்று அமலா பால் கூறியுள்ளார்.