குண்டுவெடிப்பு சம்பவம்?. ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு!!
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Nita Ambani
Isha Ambani
By Dhiviyarajan
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் பல திரைபிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.
அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின்போது, வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், உலகத்தின் பாதி பகுதி நாளை தலைகீழாகப் போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், குஜராத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்த 'வைரல் ஷா' என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.