நடிக்கமாட்டேன்னு சொன்ன இயக்குனர்!! விடாத தனுஷ்.. வேறுவழியில்லாமல் நடித்த அமீர்..
தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று உச்ச நட்சத்திரமாக மாறியிருக்கும் நடிகர் தனுஷ், தானே இயக்கி நடித்துள்ள மாறன் படத்தினை வரும் 26ஆம் தேதி ரிலிஸ் செய்யவுள்ளார். பலரது எதிர்ப்பார்ப்புகளை டிரைலர் மூலம் அதிகப்படுத்தி இருக்கிறார் ராயன் தனுஷ்.
சமீபத்தில் இயக்குனர் அமீர், தனுஷ் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், தனுஷ் நடிப்பில் மாறன் என்ற படம் 2022ல் பொலிட்டிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்தது. முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கினார்.
முதலில் இந்த படத்தின் கதையை கேட்டு அமீர் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம் ஆனால் அமீர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று தனுஷ் கருதி அமீரை அழைத்து எப்படியாவது நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம்.
உடனே அமீர் சனிபூனை துணை கேக்குற மாதிரி இருக்கு தனுஷ் என்று கூறினாராம் அமீர். இதை கேட்டதும் தனுஷ் சிரிக்க அவருக்காக மட்டும் தான் இந்த படத்தில் நடித்தேன் என அமீர் பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஆனால் மாறன் படம் அட்டர் பிளாப் ஆனது தான் மிச்சம்.