டான்ஸ் மாஸ்டர்னு சொன்னியேப்பா! பாவ்னி மேலதான் கண்ணாவே இருக்க..

priyanka biggbosstamil5 pavni amir BiggBossKondattam
By Edward Feb 06, 2022 05:33 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் சி வாரங்களுக்குமுன் இறுதி நாள் முடிந்து ராஜு டைட்டிலை கைப்பற்றினார். இந்நிகழ்ச்சி மூலம் அமீர் அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி.

பல கஷ்டங்களை தாண்டி வந்ததை எடுத்து பேசிய அமீர் நடன இயக்குனராக வேண்டும் என்ற கனவில் பிக்பாஸிற்கு வந்தார். ஆனால் பாவ்னி மேல் கண்ணை வைத்து அவரையே சுற்றி பிரச்சனையை உருவாக்கினார்.

தற்போது பிக்பாஸ் 5 கொண்டாட்டம் நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாவ்னியும் அமீரும் ரோமான்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அதற்கு ரசிகர்கள் உண்மையில் நீ டான்ஸ் மாஸ்டரா இப்படி ஆடுர என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.