லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு ஓகே சொன்ன அம்மா.. திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் அமீர் பாவனி
Pavani Reddy
By Dhiviyarajan
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை பாவனி ரெட்டி.
இவர் பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பாவனியை அமீர் ஒரு தலையாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் ஒன்றாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரே பிளாட்டில் பாவனி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவினியின் அம்மாவை ஓகே சொல்லிவிட்டாராம்.
மேலும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக ஹோம் டூர் வீடியோவில் பாவனி கூறியுள்ளார்.