பிக்பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் நடந்த கசமுசா, ரசிகர்கள் ஷாக்
Biggboss
Amir
Pavni
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டு மொத்த தமிழர்களின் பேவரட் நிகழ்ச்சியாக உள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஒவ்வொரு சீசனுக்கும் காதலர்கள் வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பாவ்னியை பல பேர் துரத்தினார்கள். கடைசியாக ஒயில்ட் கார்டில் வந்த அமீர் பாவ்னி பின்னாடியே சுற்றி பார்ப்பவர்களை கோபமாக்கினார்.
இந்நிலையில் தற்போது அமீர் பாவ்னிக்கு இரவில் கொடுத்த முத்தம் தான் டாக் ஆப் தி டவுன். அதற்கும் பாவ்னியும் பெரிதாக ரியாக்ட் செய்யாதது தான் இன்னும் ஷாக், இதோ நீங்களே பாருங்க..