ஒருநாள் தங்க இத்தனை லட்சமா!.. பிக் பாஸ் அமீர் – பாவனி செய்த காரியத்தை பாருங்க
Bigg Boss
Serials
Pavani Reddy
By Dhiviyarajan
அமீர் – பாவனி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை பாவனி ரெட்டி.
இவர் பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு பாவனியை நடன கலைஞர் அமீர் ஒரு தலையாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் லிவிங் டுகெதரில் இருந்து வருகின்றனர்.
எவ்ளோ தெரியுமா?
சமீபத்தில் அமீர் – பாவனி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாள் தங்க மட்டும் 2 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளதாக அமீர் அந்த வீடியோவில் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.