கவர்ச்சியில் வரம்பு மீறும் 20 வயது கீர்த்தி ஷெட்டி!...உச்சம் தொட்ட பதிவு

Krithi Shetty Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 29, 2023 08:28 AM GMT
Report

கீர்த்தி ஷெட்டி

தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது கீர்த்தி ஷெட்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் சில காரணத்தால் வெளியேறி விட்டார்.

கவர்ச்சியில் வரம்பு மீறும் 20 வயது கீர்த்தி ஷெட்டி!...உச்சம் தொட்ட பதிவு | Krithi Shetty Latest Photoshoot

யாருடா நீங்க!! வேற பொழப்பே இல்லையா!! 2-ஆம் திருமண வதந்தியால் கோபத்தில் நடிகை ஹரிபிரியா

யாருடா நீங்க!! வேற பொழப்பே இல்லையா!! 2-ஆம் திருமண வதந்தியால் கோபத்தில் நடிகை ஹரிபிரியா

கீர்த்தி ஷெட்டி நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம். 


Gallery