படு மோசமான படுக்கையறை காட்சியில் அம்மு அபிராமி.. ரசிகர்கள் ஷாக்

Ammu Abhirami Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 12, 2023 05:39 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தின் ,மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தான் அம்மு அபிராமி.

இப்படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் ராட்சசன் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது என்று சொல்லலாம்.

படு மோசமான படுக்கையறை காட்சியில் அம்மு அபிராமி.. ரசிகர்கள் ஷாக் | Ammu Abhirami Acted In Bedroom Scene

மிகப்பெரிய அசிங்கம்..தூங்கும் போது மஹிமா நம்பியாரை அப்படி வீடியோ எடுத்த இயக்குனர்!..திட்டிதீற்கும் நெட்டிசன்கள்

மிகப்பெரிய அசிங்கம்..தூங்கும் போது மஹிமா நம்பியாரை அப்படி வீடியோ எடுத்த இயக்குனர்!..திட்டிதீற்கும் நெட்டிசன்கள்

இந்நிலையில் அம்மு அபிராமி வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதில் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.