உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போஸ் கொடுத்த எமி ஜாக்சன்..எல்லை மீறிய பதிவு

Amy Jackson Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 17, 2023 03:50 PM GMT
Report

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், கெத்து, ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அங்கும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போஸ் கொடுத்த எமி ஜாக்சன்..எல்லை மீறிய பதிவு | Amy Jackson Phtotoshoot

முதல் முதலா எனக்கு விஜய் இதுதான் வாங்கி கொடுத்தார்.. சங்கீதா பேட்டி

முதல் முதலா எனக்கு விஜய் இதுதான் வாங்கி கொடுத்தார்.. சங்கீதா பேட்டி

இந்நிலையில் எமி ஜாக்சன் உள்ளாடை எதுவும் அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதோ..