பேண்ட் போட மறந்திட்டியாம்மா? நடிகை அனகா ஆடையை படுமோசமான விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Anagha
By Edward May 24, 2022 08:53 AM GMT
Report

மலையாள நடிகையாக தமிழில் நட்பே துணை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை அனகா. இப்படத்திற்கு பிறகு டிக்கிலோனா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

ஒருசில படங்களில் மட்டும் நடித்துள்ள அனகா ரசிகர்களை கவர க்ளாமர் ஆடையில் போட்டோஷூட் நடந்தி இணையத்தில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் பிரான்ஸ்-ல் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு குட்டை ஆடை அணிந்துள்ள புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போடலையே என்று கண்டபடி வர்ணித்தும் கலாய்த்தும் வருகிறார்கள். 

Gallery