அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை! 2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்..

Keerthy Suresh Wedding Indian Actress Marriage Anant Ambani
By Edward Dec 18, 2024 08:30 AM GMT
Report

2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு பல பிரபலங்களின் திருமணங்கள் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றுள்ளது. அதில், பலரது கவனத்தை ஈர்த்த பிரபலங்களின் திருமணம் யார் யாருக்கு நடந்தது என்பதை பார்ப்போம்...

அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை! 2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.. | Anant Ambani To Keerthy Celebrity Weddings Of 2024

அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ்

உலகமே வியந்து பார்த்த திருமணங்களில் ஒன்று தான் முகேஷ் அம்பானி வீட்டுக் கல்யாணம். அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த ஜூலை மாதம் இவர்களின் திருமணம் 5 ஆயிரம் கோடிக்கும் செலவில் நடைபெற்றுள்ளது.

அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை! 2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.. | Anant Ambani To Keerthy Celebrity Weddings Of 2024

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் ஜக்கி பக்னானி என்பவரை பிரமாண்ட முறையில் கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அதிதி ராவ் நடிகர் சித்தார்த்தை கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி 400 வருட பழமைவாய்ந்த புகழ்பெற்ற தெலுங்கானா கோவியில் நடைபெற்றது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி பன்னு, கடந்த மார்ச் 23ல் உதைப்பூரில் மதியாஸ் போய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை! 2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.. | Anant Ambani To Keerthy Celebrity Weddings Of 2024

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகளான ஐரா கான் தன்னுடைய நீண்டநாள் காதலரும் உடற்பயிற்சி பயிற்சியாளருமான நுபுர் ஷிகாரே என்பவரை கடந்த ஜனவரி 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்கா கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி ஜகீர் இக்பல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த ஜூலை 3ஆம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை! 2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.. | Anant Ambani To Keerthy Celebrity Weddings Of 2024

நடிகை மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு என்பவரை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்தார்.

நடிகை மீதா ரகுநாத், விநாயக் சந்திரசேகரன் என்பவரை மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.

நடிகை அபர்ணா தாஸ் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தீபக் பரம்பொல் என்பவரை திருமணம் செய்தார்.

அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை! 2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.. | Anant Ambani To Keerthy Celebrity Weddings Of 2024

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி கங்கை நதிக்கரையில் லோவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சோபிதா துலிபாலா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் காலிதாஸ் ஜெயராம் தன்னுடைய காதலியான தாரிணி என்பவரை கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அனந்த் அம்பானி முதல் கீர்த்தி சுரேஷ் வரை! 2024ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.. | Anant Ambani To Keerthy Celebrity Weddings Of 2024

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் கால்பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.