மகா கும்பமேளா!! நீராடிய அம்பானி மகன் அனந்த் அம்பானி!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..
மகா கும்பமேளா
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு தன்னுடைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பிரமாண்ட முறையில் நடத்தி முடித்தார்.
திருமணத்திற்கு பின் அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மகா கும்பமேளாவை முன்னிட்டு பல பிரபலங்கள் புனித நீரில் நீராடி வருகிறார்கள்.
முகேஷ் அம்பானி
அந்தவகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்றுக்கூடல் மகா கும்பமேளா உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரக்ராஜ் நகருக்கு வருகை வந்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடி வருகிறார்கள். அந்தவகையில் முகேஷ் அம்பானி தன்னுடைய குடும்பத்துடன் திரிவேணி சங்கத்தில் புனித நீராடியுள்ளனர்.
Hinduphobic opposition hates him because of this pic.twitter.com/kweeZt0nv6
— desi mojito 🇮🇳 (@desimojito) February 13, 2025
அதில் நீராடிய அனந்த் அம்பானியை நெட்டிசன்கள் பலரும் தற்போது ட்ரோல் செய்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஆனால் ஒருசிலர் அவர் உடல்நிலையில் பிரச்சனை இருப்பதால் அதை செய்கிறார் என்று ஆதரவான கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
People are trolling him but I somehow love this pic. He may have heath issues but he still didn't miss Mahakumbh. pic.twitter.com/mFYNu1b4t2
— Dr. Ajayita (@DoctorAjayita) February 13, 2025