வித்தியாசமான லுக்கில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.. இது புதுசா இருக்கே!

Viral Photos Ananya Panday Actress
By Bhavya Oct 12, 2025 03:30 PM GMT
Report

அனன்யா பாண்டே

பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே.

முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார்.

அதன்பின், பதி பத்னி அவுர் வா படத்தில் நடித்த இவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை.

தற்போது, தொடர்ந்து படங்கள் நடித்து வரும் அனன்யா வித்தியாசமான உடையில் வலம் வரும் போட்டோஸ். இதோ,    

GalleryGalleryGallery