பொது இடத்துக்கு இப்படியா வர்றது? படுமோசமான ஆடையில் முகம் சுளிக்க வைத்த அனன்யா பாண்டே..

deepikapadukone ananyapandey Gehraiyaan
By Edward Mar 18, 2022 02:20 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் தாராளம் எவ்வளவு காட்டுகிறார்களோ அந்தளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து வரும். அப்படி தற்போதைய இளம் நடிகைகள் சாதாரணமாகவே அதற்கு தயாராகிவிடுகிறார்கள். அப்படி பாலிவுட்டின் இளம்நடிகை ஒருவர் செய்யும் கூத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆவ் தி ஹியர்2 படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்தவர் அனன்யா பாண்டே. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிலன் படங்களில் நடிக்க கமிட்டாகினார். சமீபத்தில் விஜய் தேவ்ரகொண்டாவுடன் லிகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

நடிகை தீபிகா படுகோனேவுடன் Gehraiyaan என்ற ஓடிடி தள படத்தில் நடித்த அனன்யா பாண்டே ஆடையில் எல்லைமீறியளவிற்கு பொது இடங்களில் சுற்றித்திரிந்தார்.

தற்போது ஒரு விழாவிற்கு வந்த அனன்யா பாண்டே முகம் சுளிக்கும் படியான ஆடையை அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்..