ஆடவும் தெரியல, அழவும் தெரியல!! அனன்யா பாண்டேவை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்கள்..
அனன்யா பாண்டே
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வளர்ந்து வருபவர்களில் ஒருவர் தான் நடிகை அனன்யா பாண்டே. அழகும் கிளாமரும் அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

மாலத்தீவில் பிகினி உடையில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட நடித்த லைகர் படத்தில் ஹீரோயினாக நடித்தார் அனனயா பாண்டே.
அப்படத்தில் அனன்யாவுக்கு அழ கூட தெரியவில்லையே என்று ரசிகர்கள் மத்தியில் ரோஸ்ட் தான் பறந்தது. தற்போது ஆடவும் தெரியவில்லை என பரதநாட்டியம் காட்சி ஒன்றை வைத்து அனன்யா பாண்டேவை கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

சந்த் மேரா தொல் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பரதநாட்டிய காட்சியை வைத்துதான் நெட்டிசன்கள் அனன்யா பாண்டேவை பங்கம் செய்து வருகிறார்கள்.
அனன்யா பாண்டே ஆடறதை கூட மன்னிச்சிடலாம் ஆனா அந்த ஹீரோ ஏதோ ஒரு உலக மகா நடன நிகழ்ச்சியை பார்த்த மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன் குடுக்கிறான் பாருங்க....pic.twitter.com/zqYR5DYVy2
— Captain Hindsight 🕉 🇮🇳 (@Symbianian) May 25, 2026
No confidence, no expressions, no grace… No vibes 😭💀
— Bhavesh Gujrati (@Bhaveshlivelife) May 25, 2026
Ananya Panday doing Bharatanatyam looked like the choreography was buffering in real time. Bharatanatyam is literally one of the most graceful and disciplined classical dance forms where every expression, mudra and movement… pic.twitter.com/0qM35ZoFap
Last time an actress did perfect Bharatnatyam on screen. The moves, the grace and facial expressions 🤌#SaiPallavi
— Sachi🏹 (@DiaSachi_) May 24, 2026
pic.twitter.com/aiLSidsS3R https://t.co/ShW6Nrkh0P