இரவு பார்ட்டியில் போதையில் கண்டபடி ஆடிய இளம் நடிகை? வைரல் வீடியோ..
பாலிவுட் சினிமாவில் Student of the Year 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அனன்யா பாண்டே. இப்படம் கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
இதையடுத்து நடிகை சார்மி இயக்கத்தில் லிகர் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். படம் ஆரம்பித்து இரு ஆண்டுகள் ஆகியும் இன்னும் படத்தின் முழுவேலைகளும் முடியாமல் இருக்கிறது.
மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இரவு பார்ட்டி டின்னர் என சென்று காதல் சர்ச்சையிலும் சிக்கி வந்தார் அனன்யா பாண்டே, சமீபத்தில் தீபிகா படுகோனே நடித்த Gehraiyaan ஓடிடி வெப் தொடரில் படுமோசமான காட்சிகளில் நடித்து மிரளவைத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிரபல இயக்குனர் கரண் ஜோகரின் 50வது பிறந்த நாள் பார்ட்டி மும்பையில் பிரம்மாண்டமான நடைபெற்றது. பல நட்சத்திரங்கள் பங்கு கொண்ட நிகழ்ச்சியில் அனன்யா பாண்டே க்ளாமர் ஆடையில் வருகை தந்தார்.
அதன்பின் நடந்த உணவு மற்றும் மதி பார்ட்டியின் போது பின்பக்கம் உடல் தெரியும்படியாக குட்டையாடை அணிந்து மதுபோதையில் ஆட்டம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை உர்ஃபி ஆடையை போன்று உள்ளது என்று மதுபோதை தலைக்கேறிடுச்சா என்றும் கலாய்த்து வருகிறார்கள்.