வீல் Chair-ல் தொகுப்பாளினி டிடி - அனைவரையும் அதிர்ச்சியாக்கிய புகைப்படம்
dd
shocking photo
dhivyadharshini
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆம், நெற்றிக்கண் படத்திற்காக நயன்தாராவையும், RRR படத்திற்காக இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளினி மற்றும் நடிகையாக இருக்கும் திவ்யாதர்ஷினி, தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்காக வைத்துளார். அந்த வகையில் தற்போது ' கீல் வாதம் { arthritis } காரணமாக என்னால் ரொம்ப தூரமாக நடக்க முடியாது. அதனால், தான் வீல் Chair-ல் செல்கிறேன் என்று பதிவு செய்துருக்கிறார்.
