திருமண புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி!! புகைப்படங்கள் இதோ..
தொகுப்பாளினி டிடி
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி டாப் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் தான் விஜே திவ்யதர்ஷினி என்கிற டிடி. 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் டிடி.

காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிக நேரம் நிற்காமல் அவதியுற்று வருகிறார் டிடி. தற்போது படங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் யூடியூப் சேனல் ஆரம்பித்து பாட்காஸ்ட் செய்து வருகிறார்.
சகோதரரின் திருமணம்
இந்நிலையில் டிடியின் சகோதரர் தர்ஷன், கிர்கிஸ்தானை சேர்ந்த அஜர் என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

சகோதரரின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து புது தம்பதிகளை வாழ்த்துங்கள் என்று கூறியும் கிர்கிஸ்தான் குடும்பத்தை எங்கள் குடும்பத்தில் இணைப்பது மகிழ்ச்சி என்று கூறியும் இருக்கிறார்.
சகோதரரின் திருமணத்திற்கு டிடியின் அக்கா, பிரியதர்ஷினி அவரின் கணவர், மகன் மட்டுமே முன்னின்று திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறார்.