பராசக்தி படம் எப்படி இருக்கு!! இணையதள விமர்சனங்கள் இதோ..
பராசக்தி படம்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ராணா டகுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையில் படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை கூட்டியது.
இந்நிலையில் இப்படம் இன்று வெளியாகிய நிலையில் சில படத்தை பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் தெலுங்கு பட விமர்சகர் ஒருவர் தன்னுடைய கருத்துக்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இணையதள விமர்சனங்கள்
அதாவது, பராசக்தி படத்தின் முதல் பாதி டல்லாகவும், இடைவேளை காட்சி ஓகே என்றும் கூறியிருக்கிறார். அதேபோல், கதையின் எழுத்து, திரைக்கதை படுமோசமாக இருப்பதாகவும் மொத்தத்தில் போரிங்கான படம் என்று தெரிவித்த் வருகிறார்கள். மேலும் பலர் படம் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.


