ரூ. 18 லட்ச பணப்பெட்டியோடு வெளியேறிய கானா வினோத்!! குருநாதர் பிக்பாஸ் என்ன சொல்லியிருக்காரு...
ரூ. 18 லட்ச பணப்பெட்டி
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்த நிலையில், 18 லட்சம் மதிப்பிலான பணப்பெட்டியை போட்டியாளர் கானா வினோத் எடுத்துச் சென்றுள்ள பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கானா வினோத்தின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்து ஏன் இப்படி செய்தார் என்று கூறி வருகிறார்கள்.

குருநாதர் பிக்பாஸ்
இந்நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்தபோது, பிக்பாஸ் அவரை எமோஷனாக்கி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
My favorite BIGG BOSS housemate ♥️
— Jack (@jack_elcapitan) January 9, 2026
Thank you Junior Sishyan for everything 🫡#BiggBossTamil9 #biggbosstamil
pic.twitter.com/oxYrKgFga3