வயதான கிழவி.. தொகுப்பாளினி டிடியின் சமீபத்திய புகைப்படம்
Dhivyadharshini
By Kathick
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.
தொடர்ந்து பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல்நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தியுள்ளார். முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் Interview-வை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் டிடி.
இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படம் ஒன்றை டிடி பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் 'கிழவி' என்று கமெண்ட் செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
