கண்ணாலே கவரும் தொகுப்பாளினி கீர்த்தி மாடர்ன் ஸ்டில்ஸ்.. லேட்டஸ்ட்
Viral Photos
TV Program
By Bhavya
கீர்த்தி
தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் உள்ளார்கள், அதில் ஒருவர் தொகுப்பாளினி கீர்த்தி. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
அதன்பிறகு நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக உள்ளார்.
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். தற்போது, மாடர்ன் உடையில் கீர்த்தி வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,