41 வயதில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி நீலகண்டன்!! க்யூட் புகைப்படங்கள்..

Photoshoot Dhivyadharshini Tamil Actress Actress
By Edward Apr 12, 2026 09:45 AM GMT
Report

டிடி நீலகண்டன்

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி டாப் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் தான் விஜே திவ்யதர்ஷினி என்கிற டிடி. 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் டிடி.

41 வயதில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி நீலகண்டன்!! க்யூட் புகைப்படங்கள்.. | Anchor Vj Dd Neelakandan Recent Saree Photoshoot

காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிக நேரம் நிற்காமல் அவதியுற்று வருகிறார் டிடி. தற்போது படங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் யூடியூப் சேனல் ஆரம்பித்து பாட்காஸ்ட் செய்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது 41 வயதாகும் டிடி, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

க்யூட் புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery