விஜய்க்கும் திரிஷாவுக்கும் மே மாசம் கல்யாணமா? இப்படியொரு குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்...

Vijay Trisha Gossip Today Sangeetha Vijay
By Edward Apr 12, 2026 10:55 AM GMT
Report

விஜய், திரிஷா

திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக சென்று பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து பேசுபொருளானவர்கள் தான் விஜய் - திரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் பழக்கமுடையவர்கள். மனைவி விவாகரத்து மனு அளித்த சில நாட்களில் விஜய், திரிஷாவுடன் ஜோடியாக வந்தார்.

விஜய்க்கும் திரிஷாவுக்கும் மே மாசம் கல்யாணமா? இப்படியொரு குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்... | Vijay Trisha Wedding Buzz Tvk Leader Makes Claim

இதுகுறித்து விஜய் - திரிஷாவை பலரும் விமர்சித்து பேசி வரும் நிலையில், இருவருக்கும் விரைவில் திருமணம் என்ற செய்திகளும் இணையத்தில் பரவி வருகிறது.

அப்படி ரீல்ஸ் ஒன்றில் பகிர்ந்த ரசிகரின் பதிவுக்கு திரிஷா அம்மா உமா கிருஷ்ணன் லைக் போட்டது தான் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தவெகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மணிகண்டன் ஒரு புது குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.

விஜய்க்கும் திரிஷாவுக்கும் மே மாசம் கல்யாணமா? இப்படியொரு குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்... | Vijay Trisha Wedding Buzz Tvk Leader Makes Claim

மே மாசம் கல்யாணமா

அவர் அளித்த பேட்டியொன்றில், விஜய்யை பற்றி என்ன சொன்னாலும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் காதுகளில் விழாது. அவர் மே 4ஆம் தேதி வரையில் வெயிட் செய்து பார்ப்பார். 20 ஆம் தேதி விவாகரத்து வரவிருக்கிறது.

தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் திரிஷாவை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டுக்கு ஹனிமூன் போய்விடுவார். இவர்கள் தான் பாவம், திருமண வேலைகள் எல்லாம் மும்முரமாக தொடங்கிவிட்டன. அதனால் தான் இடைஇடையே பரப்புரைக்கு விஜய் லீவு போடுகிறார் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் மணிகண்டன்.