சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சியில் ஆண்ட்ரியா.. உதயநிதியால் நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர்
Santhanam
Andrea Jeremiah
By Karthick Raja
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் அடுத்ததாக அனல் மேல் பனித்துளி எனும் படம் வெளியாகிறது. ஆண்ட்ரியா பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்துள்ளார்.
சந்தானத்துடன் அப்படியொரு காட்சி
அவ்வப்போது இவர் பேசுவது கூட சர்ச்சையாகும். இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காதல் காட்சியில் ஆண்ட்ரியா நடித்துள்ளாராம்.

ஆனால், படத்தின் நீளம் கருதி ஆண்ட்ரியா காட்சிகள் தூக்கிவிட்டதாக அண்மையில் அளித்த பேட்டியில் அப்படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.