திருமணமானவருடன் கள்ளத்தொடர்பு!! உடல் அளவில் பாதிக்கப்பட்ட நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து பின் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அண்ட்ரியா.
ஆண்டிரியா
பின் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து தரமணி, வடசென்னை, அரண்மனை2, 3 போன்ற படங்களில் நடிது நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இடையில் ஒருசில படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தும் இருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஆண்டிரியா வடசென்னை படத்திற்கு பின் அனல் மேல் பனித்துளி, பிசாசு 2 போன்ற படங்களில் அரைநிர்வாணமாக நடித்தும் இருக்கிறார். இந்நிலையில், தரமணி படத்திற்கு பின் சில காலம் பிரேக் எடுத்துக்கொண்டார் ஆண்ட்ரியா. அதற்கான காரணத்தை சமீபத்தில் கூறியிருக்கிறார்.
தவறான உறவில்
திருமணமான ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட உடல் மற்றும் மனவலி காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அப்போது நான் செய்த தவறு என் வாழ்க்கையே இருளானது.
இதனால் கவிதைகளை பதிவிட்டு மன உளைச்சலை போக்கி வந்தேன். இதற்காக ஆயூர்வேத சிகிச்சையும் மேற்கொண்டதாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர் யாரென்று கூறாமல் மறைத்துள்ளார். ஏற்கனவே தன்னைவிட வயது குறைவான அனிருத்துடன் தொடர்பில் இருந்து தனியில் எடுத்த புகைப்படங்களும் லீக்கானது குறிப்பிடத்தக்கது.