எனக்கு அதில் அதிகம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு!! பல உண்மைகளை கூறிய நடிகை ஆண்ட்ரியா..
கவுதம் மேனன் இயக்கத்தில் 2007 -ஆண்டு வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இவர் அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது ஆண்ட்ரியா பிசாசு 2, நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார். தற்போது வாய்ப்பில்லாமல் லைவ் கான்செட்டில் கலந்து கொண்டு வருகிறார். கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் ஆடையணிந்து செல்கிறார்.
இந்நிலையில் அமீருடன் நெருக்கமாக நடித்த காட்சியில் எப்படி இருந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆண்ட்ரியா, அமீருக்கு அந்த காட்சிகளில் நடிக்க தயக்கமும் தடுமாற்றமும் இருந்தது உண்மை தான்.
என்னை எடுத்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பெண் என்றாலும் அது போன்ற லவ் சீன்களில் நடிக்க வெக்கப்படுவதில்லை என்றும் எனக்கு பல படங்களில் இது போல காட்சிகளில் நடிக்க எனக்கு அதிகம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது. ஆனால் அவர் நிலைமை அப்படி இல்லை என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.