ஷாருக்கானின் டங்கி படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோ தானா.. ஜவானை விட பல மடங்கு குறைவு

Shah Rukh Khan Actors Tamil Actors
By Dhiviyarajan Dec 23, 2023 08:00 AM GMT
Report

டங்கி

இந்த 2023 -ம் ஆண்டில் ஜவான், பதான் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் தான் ஷாருக்கான்.

தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள டங்கி திரைப்படம் கடந்த 21 -ம் தேதி வெளியானது. இப்படத்தில் டாப்ஸி, விக்கி கௌஷல்,சதீஸ் ஷா எனப் பல முன்னணி பிரபலங்கள்  நடித்து உள்ளனர்.

ஷாருக்கானின் டங்கி படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோ தானா.. ஜவானை விட பல மடங்கு குறைவு | Dunki Movie Box Office Report

வசூல்

உலக அளவில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதுவரை இப்படம் 68 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 129 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.