இயக்குனர்களே இப்படிதான் டீல் செய்வார்! நடிகை ஆண்டிரியாவின் டெக்னிக்..

movie director andrea tamilactress aranmanai3 pisasu2 tamilsinger
By Edward Dec 16, 2021 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் ஆண்ட்ரியா. பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கி கொண்டு வரும் ஆண்டிரியா போல்ட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

வடசென்னை, அரண்மனை 3, பிசாசு 2 வித்யாசமாக ரோலில் நடித்து வந்தார். தற்போது தம்மை நாடி வரும் இயக்குனர்களிடம் புதுவகையான கால்ஷீட் தேர்வை கையாண்டு வருகிறார்.

கதையை கொண்டு வரும் இயக்குனர்கள் முன்பே கதை சுருக்கத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதை படித்த பின் இயக்குனரை சந்தித்து கதை கேட்பாராம். இரண்டும் ஒத்து போனால் தான் அந்த கதையில் நடிக்க கையெழுத்திடுகிறாராம் ஆண்ட்ரியா.