இது தப்பு இல்லை-யாம்? 10 வருடங்களுக்கு முன் இரு நடிகைகளுடன் கமல் ஹாசன்! புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா

Kamal Haasan Andrea Jeremiah Pooja Kumar
By Edward May 28, 2022 06:43 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். மூத்த நடிகராக தற்போது இருக்கும் 67 வயதாக கமல் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 3 ஆம்தேதி உலகளவில் தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ஆண்டிரியா கமலுடன் நெருக்கமாக நடிகை பூஜா குமாருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் விஷ்யபரூபம் படத்தின் போது இரு நடிகைகளுக்கு இடையில் கமல்ஹாசன் போஸ் கொடுத்த புகைப்படத்தை தற்போது ஆண்டிரியா வெளியிட்டுள்ளார்.

இது தப்பு இல்லை இப்போது பதிவிடுவதற்கு என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு 10 வருடங்களுக்கு பின் இந்த சேலையை கட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா. இதனை பலர் கண்டபடியான கருத்துக்களை தெரிவித்து கலாய்த்தபடி வருகிறார்கள்.