நாக்கை நீட்டி முகம் சுளிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!
தமிழில் பின்னணி பாடகிடாக அந்நியன் படத்தின் மூலம் அறிமுகமாகி பச்சைகிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.
பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தன் குரலால் மக்களை ஈர்க்கவும் செய்த ஆண்ட்ரியா பல சர்ச்சைகளில் சிக்கியும் வந்தார்.
ஆரம்பத்தில் அனிருத்துடன் நெருக்கமாக காதலில் இருந்து சுச்சி லீக்ஸ்- லீக்கான புகைப்படத்தால் உறவினை துண்டித்து விட்டார். அதன்பின் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஆண்ட்ரியா க்ளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
குட்டை ஆடை, ஸ்லீவ்லஸ் என்று மிரட்டிய ஆண்ட்ரியா மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கராஜா இசைக்கச்சேரியில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு குட்டையாடை அணிந்து முகம் சுளிக்கும் படி நாக்கினை வெளியே நீட்டி புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார்.