கெட்டுபோனால் இதான் நடக்கும்! பொட்டலம் போடும் அங்காடித்தெரு பட நடிகர்..

anjali mahesh angadi theru
By Edward Feb 17, 2022 11:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 2010ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் அங்காடித்தெரு. இப்படத்தில் மகேஷ் என்பவருடன் நடிகை அஞ்சலில் ஜோடிப்போட்டு நடித்திருப்பார். தள்ளுவண்டியில் பட்டாணி விற்கும் தந்தைக்கு உதவியாக இருந்த மகேஷை வசந்தபாலன் நடிகராக அறிமுகப்படுத்தி வைத்தார்.

அங்காடித்தெரு படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் அஞ்சலி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் மகேஷ் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படவில்லை.

இந்நிலையில் தனக்கு இங்கே அங்கே என்று வாய்ப்புகள் வந்துள்ளது என்று கூறி சில பெண்களின் சவகாசத்தை வைத்துகொண்டு பலே கில்லாடி வேலையை செய்துள்ளார்.

இதை நம்பி இளம் பெண்கள் வலையில் சிக்கி ஏமாந்துள்ளனர். இளம்பெண்களால் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து மாட்டிக்கொண்டுள்ளார் மகேஷ். இதனால் மீண்டும் அப்பாவின் பொட்டலம் போடும் கடைக்கே சென்றுள்ளாராம்.