17 வயது அஜித் ரீல் மகளிடம் காதல் பிரபோஸ்! ரசிகர்கள் செய்த செயல்..
ajith
nayanthara
anikha
viswasam
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகிய சில படங்களில் இளம் நடிகைகளை போல் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வைரலாகிவிடுகிறார்கள். அந்தவரிசையில் இருப்பவர் நடிகை அனிகா.
அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அவருக்கு மகளாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதைதொடர்ந்து தற்போது தெலுங்கு படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக போட்டோஷூட்டில் நயன் தாராவை மிஞ்சும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ஈர்த்து வந்தார்.
தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து அனிகா ஐலவ்யூ என்று கூறி மெசேஜ் செய்து வருகிறார்கள்.