நடிகையானது இப்படியொரு ஆடையா? சிக்ஸ்பேக் ரூட்டுக்கு மாறிய 17 வயதான அனிகா
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி நட்சத்திரமாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த அனிகா, நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் நடிகை நயன் தாரா - அஜித் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார்.
ரசிகர்களை மயக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா வயதுக்கு மீறிய ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது புதிய படத்தில் கமிட்டாகி அதன் பூஜைக்கு சென்றுள்ளார் அனிகா.
17 வயதான அனிகா முகம் சுளிக்கும் வகையான ஆடையணிந்து நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்து, என்ன இப்படி இறங்கிட்டீங்க அனிகா என்று ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.