மெத்தையில் பர்த்டே கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா..
Bigg Boss
Birthday
Archana Ravichandran
Bigg Boss Tamil
By Jai
ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமாகி பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை கைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அர்ச்சனா பர்த்டே அன்று படுக்கையறையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அர்ச்சனா ரவிச்சந்திரன்
சின்னத்திரை சீரியலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் அர்ச்சனா ரவிச்சந்திரன். இதனையடுத்து ஒருசில சீரியலில் நடித்தவர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார்.
இதன்பின் நடிகரும் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளருமான அருண் பிரச்சாத்தை பிரபோஸ் செய்து காதலை உறுதிப்படுத்தினார்.
29 பர்த்டே
கடந்த நவம்பர் 11 ஆம் தேதி தன்னுடைய 29வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் அர்ச்சனா. படுக்கையில் கேக் வெட்டி கொண்டாடி அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அர்ச்சனா.



