நயன்தாராவை மிஞ்சும் அழகில் 20வது பிறந்தநாளில் அனிகா நடத்திய போட்டோஷுட், பாருங்களேன்
Anikha Surendran
By Tony
அனிகா
அனிகா அஜித்தின் ரீல் மகளாக எல்லோராலும் அறியப்பட்டவர். என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலும் அனிகா அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
அதோடு மலையாள சினிமாவில் பலரும் அனிகாவை நயன்தாரா மகள் என்று தான் அழைப்பார்கள், பார்ப்பதற்கு சிறு வயது நயன்தாரா போல் இருக்கும் இவர் சமீபத்தில் தன் 20வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது புடவையில் அவர் எடுத்த புகைப்படங்கள் அட நயன்தாராவை மிஞ்சிட்டீங்க என ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு உள்ளது, இதோ...