18 வயதிலேயே ஹீரோயின் அவதாரம்.. அச்சு அசல் நயன் தாரா லுக்கிற்கு மாறிய அஜித் ரீல் மகள்!!

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Feb 08, 2023 12:30 PM GMT
Report

சினிமாவில் தற்போது குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஹீரோயின்களாக ஜொலித்தவர்கள் வரிசையில் பல குட்டி பிரபலங்கள் இடம் பிடிக்கிறார்கள். அப்படி மம்முட்டி, அஜித், நயன் தாரா, திரிஷா, நாகர்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மகள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.

18 வயதிலேயே ஹீரோயின் அவதாரம்.. அச்சு அசல் நயன் தாரா லுக்கிற்கு மாறிய அஜித் ரீல் மகள்!! | Anikha Same Look Nayanthara Photoshoot Viral

என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் அனிகா.

அவரின் 14 வது வயதில் போட்டோஷூட் பக்கம் திரும்பிய அனிகா, இளம் நடிகைகளுக்கு இணையாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

அதன்பின் நயன் தாராவின் பிம்பமாக மாறி அவர் லுக்கில் போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தார். குட்டி நயன் என்று கூறும் அளவிற்கு 17 வயது வரை அவரது போட்டோஷூட் இணையத்தில் வைரலாகியது.

18 வயதிலேயே ஹீரோயின் அவதாரம்.. அச்சு அசல் நயன் தாரா லுக்கிற்கு மாறிய அஜித் ரீல் மகள்!! | Anikha Same Look Nayanthara Photoshoot Viral

18 வயது ஆவதற்கு முன்பே மலையாளம், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அவர் நடிப்பில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங், Lovefully Yours Veda போன்ற படங்கள், அடுத்தடுத்து ஓடிடி தள படங்கள் வெளியாகவுள்ளது.

தற்போது 18 வயதானது நயன் தாராவை போல் அச்சு அசலாக மாறி ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery